மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!

மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!   அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களிடம் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார்.   நடிகர் உதய்நிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் … Read more

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு!!

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு! நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை பற்றி புதிய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரூப்படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!!

AR Rahman's first film is not a rose!!

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படம் ரோஜா இல்லையாம்!! வெளிவந்த தகவல்கள்!! தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் மிக முக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். இவர் இளம் வயதிலேயே தந்தைய இழந்ததால் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஒட்டுமொத்த உலகைத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.  தற்போது ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ படங்களில் தொடர்ந்தும் இசையமைத்தும் வருகிறார். ஏ.ஆர். … Read more

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா! நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் ஆகும். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது திரைப்படமாகவும் இவர் நடிக்கவுள்ள 50வது படமாகவும் டி50 திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல்கள் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!!

AR Rahman

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!! அபுதாபியில் உள்ள ஓய்வு பெறும் பொழுதுபோக்கு அம்சங்களில் யாஸ் தீவு முதன்மையானதாக இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் … Read more

‘ஐ’ திரைப்படம் வசூலை முறியடித்து விடுமா?இந்த கோப்ரா திரைப்படம்?.ஒரு நாள் வசூலே இவ்வளவு தானா?!

‘ஐ’ திரைப்படம் வசூலை முறியடித்து விடுமா?இந்த கோப்ரா திரைப்படம்?.ஒரு நாள் வசூலே இவ்வளவு தானா?!   சியான் விக்ரமின் கோப்ரா உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றியை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் விக்ரமின் கேரியரில் முதல் நாள் வசூலாக மாறும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று வருட காத்திருப்பு முடிந்து இன்று கோப்ரா திரைக்கு வந்துள்ளது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தமிழ் நாட்டில் 500 ற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த … Read more

சென்னையின் பிரபல மாலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… கார்த்தி வெளியிட்ட அப்டேட்!

சென்னையின் பிரபல மாலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… கார்த்தி வெளியிட்ட அப்டேட்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் … Read more

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்..புகைப்படத்தை நீங்களே பாருங்க

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்! புகைப்படத்தை நீங்களே பாருங்க மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்…இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்… இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இதில் கதீஜா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.அமீன் தற்போது இன்டெபேன்டென்ட் ம்யூசிக்கில் பிசியாக இருந்து வருகிறார். அவ்வப்போது பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ ஆர் … Read more

ஒரு ரூபாய் கூட சம்பளமில்லாமல் இலவசமாக இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான்

AR Rahman

ஒரு ரூபாய் கூட சம்பளமில்லாமல் இலவசமாக இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் ஏ ஆர் ரஹ்மான் இசை என்றாலே எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் பாடல்களை தருவார் என்ற நம்பிக்கை இருக்கும்.இந்நிலையில் அவர் தற்போது ஒரு படத்திற்கு இசையமைத்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பிரபலமாக திகழ்ந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தற்போது இந்தியில் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் … Read more

மீண்டும் கிராமி விருது வெல்லப்போகும் ஏ ஆர் ரகுமான்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

உலக அளவில் இசைக்காக பிரத்தியோகமாக வழங்கப்படும் கிராமி விருதுகளின் பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இடம் பெற்றுள்ளது. உலகளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது உயரிய விருதாக கருதப்படுவது போல, இசைத்துறையில் கிராமி விருதுகள் உயர்ந்ததாக கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் கிராமி விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் கிராமிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த மிமி படத்தின் … Read more