இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (39). இவரை வெட்டி கொலை செய்த வழக்கில் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன்(44) , திருப்பதி பாண்டியன் மகன் முத்து செல்வம்(24), பழைய காயலை சேர்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் என்ற சிவா(26) முத்துசாமி மகன் முத்துராஜா என்ற பாபு ராஜா(20) ஆகியோரை குரும்பூர் போலீசார் கைது … Read more