கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள்!!
கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள்!! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள். பாகிஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சொத்து பிரச்சனைகள் நல்ல விதமாக முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் குடிகொள்ளும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் … Read more