சர்ச்சை நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்கி அதிரடி காட்டிய தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சர்ச்சை நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்கி அதிரடி காட்டிய தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! திரைப்படத்தில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு சரியான முறையில் கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த டாப் தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கி தயாரிப்பாளர் சங்கம் அதிரடி காட்டியுள்ளது.தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கென உருவாக்கப்பட்டது தான் இந்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்தில் தயாரிப்பாளர்களுக்கு தேவையான விஷயங்கள் கலந்துரையாடப்பட்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.இந்த சங்கம் நடிகர்களுக்கு ரெட் … Read more

பிரபல நடிகருடன் இணைந்து  நடிக்கும் அதிதி சங்கர்!!

Aditi Shankar to act with famous actor!!

பிரபல நடிகருடன் இணைந்து  நடிக்கும் அதிதி சங்கர்!! அதிதி ஷங்கர் இந்திய நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் உள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றி வருகிறார். இவர் முதலில் தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு எம்.முத்தையா இயக்கத்தில் வெளிவந்த  விருமன் படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். மேலும்  அந்த திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். இவர் பல … Read more

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!!

Tamil Film Producers Association action!! Actors and actresses in shock!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!! தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அண்ணாசாலையில் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் நடிகைகள் சம்மந்தப்பட்ட  பிரச்சனைகள் மற்றும் குழு உறுப்பினார்கள் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே தயாரிப்பாளர் கூட்டத்தின் போது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிகொண்டு படப்பிடிப்பை முடித்து தராமல் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டப்பிங் வேலையை முடித்து தராமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை … Read more

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன?

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன? ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தர்பார் மற்றும் அண்ணாத்த என அடுத்தடுத்து தொயர் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ரஜினி உடனடியாக ஒரு  வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால்  இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் … Read more

அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட்… ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு!

அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட்… ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு! இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்கள் இல்லை. நீண்ட நாட்களாக ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்நிலையில் இப்போது லைகா தயாரிப்பில் அவர் இயக்க உள்ள … Read more

“குறைகளுக்காக மன்னிச்சுடுங்க… அடுத்த படம் நல்ல படமா இருக்கும்…” குருதி ஆட்டம் இயக்குனரின் எமோஷனல் பதிவு

“குறைகளுக்காக மன்னிச்சுடுங்க… அடுத்த படம் நல்ல படமா இருக்கும்…” குருதி ஆட்டம் இயக்குனரின் எமோஷனல் பதிவு குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷின் சமூகவலைதளப் பதிவு இனையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக கவனம் பெற்ற இயக்குனர் ஸ்ரீகணேஷ், 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கிய திரைப்படம் ‘குருதி ஆட்டம்’. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பல போராட்டங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக … Read more

திருப்பு முனையாக அமையுமா குருதி ஆட்டம்? நம்பிக்கையோடு காத்திருக்கும் அதர்வா!

திருப்பு முனையாக அமையுமா குருதி ஆட்டம்? நம்பிக்கையோடு காத்திருக்கும் அதர்வா! நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய அளவில் ஹிட்படங்கள் கொடுக்க முடியவில்லை. … Read more

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்!

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்! குருதி ஆட்டம் திரைப்படம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போதுதான் அந்த படம் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய … Read more

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா?

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா? அதர்வா நடிப்பில் 8 தோட்டாக்கள் புகழ் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் முடிந்தும் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் … Read more