வெறும் 5 ரூபாய் செலவில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்… இவ்வாறு செய்து பாருங்க!!

வெறும் 5 ரூபாய் செலவில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்... இவ்வாறு செய்து பாருங்க!!

  வெறும் 5 ரூபாய் செலவில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்… இவ்வாறு செய்து பாருங்க…   தலையில் உள்ள வெள்ளை முடிகளை கருப்பாக மாற்ற 5 ரூபாய் செலவில் மருந்து தயார் செய்வது அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.   தற்போதைய காலத்தில் சத்து குறைபாடு காரணமாக தலையில் நரை முடி அதாவது வெள்ளை முடி வருவது சாதாரணமாகி விட்டது. இந்த நரை முடியை மறைக்க எல்லாரும் செயற்கை … Read more

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!! பல பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் முடி கொட்டுதல், முடி வளராமல் இருத்தல், வெள்ளை முடி வருதல், ஷாம்பூ பயன்படுத்தியதால் முடி வறட்சியாக மாறுதல், முடி மிருதுவாக இல்லாமல் கரடு முரடாக காணப்படுதல் போன்றவை அனைத்தும் ஏற்படுகிறது. இதற்கான ஒரு ஹேர் பேக் முறையை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ஹேர் பேக்கை தயார் செய்து வைத்து பத்து நாட்களுக்கும் கெட்டுப் … Read more

சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா… இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!

சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா... இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!

  சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா… இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்…   டல்லாக இருக்கும் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு வெறும் மூன்று பொருள்களை மட்டும் பயன்படுத்தி எவ்வாறு பளபளப்பா வைத்துக் கொள்ள மருத்துவ முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.   நம்மில் சிலருக்கு குறிப்பாக பெண்கள் பலருக்கும் முகம் பளபளப்பாக இல்லாமல் இருக்கும். சருமம் வறண்டு டல்லாக காணப்படும். இதை சரி செய்வதற்கு நாம் பல கிரீம்களை பயன்படுத்தி இருப்போம். பலவித எண்ணெய் … Read more

கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…

கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா... அப்போ இதை டிரை பண்ணுங்க...

  கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…   பெண்களில் பலருக்கும் கரடுமுரடான பாதங்கள் இருக்கும். அவ்வாறு கரடு முரடான பாதங்களை மென்மையாக மாற்றுவதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.   பெண்கள் பலருக்கு பாதங்களில் வெடிப்புகள் இருக்கும். பாதங்கள் இரண்டும் கரடு முரடாக இருக்கும். இந்த பாதங்களை மென்மையாக்க பலவிதமான ஆயில்மென்ட்களை பயன்படுத்தி இருப்பார்கள். மேலும் ஒரு சிலர் … Read more

முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்!!

முகத்தில் துளைகள் இருக்கின்றதா... அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்!!

  முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்…   நம்மில் பலர் முகங்களில் சிறிது சிறிதாக துளைகள் இருக்கும். இந்த துளைகளை எவ்வாறு சரி செய்வது அதற்கு என்ன மருந்து தயார் செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நம்மில் பலருக்கு முகத்தில் மருக்கள் உருவாகும். இந்த மருக்கள் ஆறும் வரை அப்படியே விட்டால் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. அவ்வாறு இல்லாமல் அதை நாமே எடுத்துவிட்டால் இந்த … Read more

வெறும் 20 நிமிடங்கள் போதும்!! முகம் பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்!!

வெறும் 20 நிமிடங்கள் போதும்!! முகம் பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்!!

வெறும் 20 நிமிடங்கள் போதும்!! முகம் பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்!! பல்வேறு பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் முகக்கருமை ஆகும். தினமும் வெயிலில் செல்வதாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டாலும் சருமத்தில் ஏராளமான தூசுகள் படிவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் முகப்பருக்கள் அதனால் ஏற்படக்கூடிய தழும்புகள் அந்த இடத்தில் கருமையாக மாறுவது என்று முகமே ஒரு பொலிவு இல்லாமல் காணப்படுகிறது. எனவே இதை அனைத்தையும் சரி செய்து வெறும் இருபதே நிமிடங்களில் முகத்தை … Read more

என்ன செய்தாலும் தலை முடி பிரச்சனை தீரவில்லையா!! இதை செய்தால் தீர்வு கிடைத்து விடும்!!

என்ன செய்தாலும் தலை முடி பிரச்சனை தீரவில்லையா!! இதை செய்தால் தீர்வு கிடைத்து விடும்!!

என்ன செய்தாலும் தலை முடி பிரச்சனை தீரவில்லையா!! இதை செய்தால் தீர்வு கிடைத்து விடும்!! முடி அதிகமாக கொட்டிக் கொண்டே இருக்கிறது, சிறிய வயதிலேயே வெள்ளை முடி தெரிகிறது, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் முடி வளரவே இல்லை, மேலும் தலைமுடி மிகவும் மெல்லியதாக காணப்படுகிறது, செம்மட்டையாக இருக்கிறது என்று பல பிரச்சினைகளை தீர்க்க ஏதேனும் ஒரு ஹேர் பேக்கை பயன்படுத்துவோம் அல்லது ஏதேனும் ஒரு எண்ணையை தயாரித்து அதை பயன்படுத்துவோம். ஆனால் இவ்வளவு செய்தும் முடி பிரச்சனை … Read more

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

நூற்றில் 99 சதவீதம் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. அதாவது பல பேருக்கு தலை முடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி இல்லாமல் ஒல்லியாக இருப்பதை பார்த்திருப்போம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் சேர்க்கையாக நம் தலை முடிக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பு தான். எனவே தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வளர்வதற்கு ஒரு சிறந்த டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
ஷாம்பூ

பொருட்களின் பயன்கள்:
தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சல்ஃபர் இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்கிறது. கூந்தலை பற்றி அக்கறை எடுத்து கவனிக்க நேரமில்லை என்று கூறுபவர்கள் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயமாக முடி உதிர்வு நின்று நல்ல தீர்வை கொடுக்கும்.

மேலும் இந்த சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் தலைமுடியில் உள்ள பொடுகு தொல்லை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க கூடிய சக்தி பெற்றது. எனவே செயற்கையாக நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலைமுடி உதிர்வு பொடுகு பிரச்சனை என தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாக இந்த ரெமிடி அமைகிறது.

செய்முறை:
நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இதிலிருந்து வெறும் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த சாறுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை கலந்து கொள்ளவும்.

இப்போது தலையை நன்றாக கழுவி விட்டு நம் கலந்து வைத்திருக்கக்கூடிய வெங்காயச்சாறு மற்றும் ஷாம்புவை முடியின் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைமுடியின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வெங்காயச்சாறு செல்லும்.

இந்த ஷாம்புவில் வெங்காயச்சாறு சேர்க்கப்படுவதால் ஷாம்புவில் உள்ள ரசாயன வீரியங்கள் குறைக்கப்படுகிறது. இவ்வாறு இதை தலைக்கு குளிக்கும் போதெல்லாம் செய்து வர தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி மெலிதாக காணப்படுவது மறைந்து புதிய முடி அடர்த்தியாக பளபளப்பாக கருமையாக காணப்படும். மேலும் முடி வளராமல் சொட்டையாக இருக்கும் இடங்களில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த வெங்காய சாரானது பொடுகு தொல்லை வராமல் தலைமுடியை பாதுகாக்கிறது.

குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்கள்!! உடல் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாகி விடும்!!

குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்கள்!! உடல் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாகி விடும்!!

குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்கள்!! உடல் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாகி விடும்!! நமது உடல் முழுவதும் பளபளப்பாக வெள்ளையாக மாற ஒரு அருமையான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெமிடியை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ரெமிடியை பயன்படுத்தி வருவதால் உடனடியாக உடல் முழுவதும் பளபளப்பாக பொலிவுடன் தோற்றமளிக்கும். தேவையான பொருட்கள்: கசகசா பச்சைப்பயிறு பச்சரிசி கடலைப்பருப்பு செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேக்கரண்டி அளவு பச்சை பயிரை … Read more

சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!! பெரும்பாலானோருக்கு 25 வயதிலேயே தோல் சுருக்கங்கள் அதாவது வயதானது போல் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு காணப்படுகிறது. இந்த தோல் சுருக்கங்கள் மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் உடம்பில் நீர்ச்சத்து குறைவது தான். எனவே தினமும் நிறைய தண்ணீரை பருக வேண்டும் நம் எந்த அளவிற்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடம்பில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் … Read more