நாங்கள் வெற்றி பெற்றால் மோடியை சிறையில் அடைப்போம்..மிசா பாரதியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!
நாங்கள் வெற்றி பெற்றால் மோடியை சிறையில் அடைப்போம்..மிசா பாரதியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!! பீகார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் லலு பிரசாத் யாதவ் மூத்த மகள் மிசா பாரதி போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் பிரதமர் மோடியை சிறையில் அடைப்போம் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இதுகுறித்து மிசா பாரதி பேசியிருப்பதாவது, “பிரதமர் மோடி பீகார் வரும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தை ஊழல் குடும்பம் என்று … Read more