நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !

The issue of BJP where everyone is clapping and laughing!! What is the action of Annamalai??

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு ! முதல் நாளில் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் செந்தில்பாலாஜி என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது கட்சிக்கிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மசக்காளிப்பாளைத்தில் பாஜக அரசின் 8 ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில … Read more

“ஸ்டாலின் மத்திய அரசைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்”: நாங்கள் “நீட்”டை ஆதரிக்கிறோம் என அண்ணாமலை ஆவேசம்!

ஸ்டாலின் மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதற்கு பாஜக ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் அண்மையில் பாஜக இணைந்ததும் துணை தலைவரான அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நீட் தேர்வு தற்கொலைகள் குறித்து பேசிய அவர்,   “தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகளுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து நாம் விரிவாகப் பேச வேண்டும். நீட் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் நடைபெறுகிற ஒரு தேர்வு. … Read more