நிர்மலா சீதாராமனை சந்தித்தது உண்மையா?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!….

nirmala sita

அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். சினிமா கதாசியர் மற்றும் இயக்குனராக இருந்து ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல … Read more

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி? வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி- அதிமுக கட்சியுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் பதவி தர மறுத்ததால் அதிமுக உடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுவரை அதிமுகவுடன் தேமுதிக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு கட்டத்திலும் தேமுதிகவின் கோரிக்கை அதிமுக ஏற்க்கவில்லை எனவே தேமுதிக … Read more

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !!

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியே வென்று பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக கூறிக்கொண்டுள்ளார். இதனை உறுதப்படுத்தும் விதமாகவே தமிழகத்தில் இன்றைய அரசியல் களம் உள்ளது. தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பாஜக விரும்புகிறது, … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி https://www.dailythanthi.com/News/India/bjp-alliance-will-win-330-seats-in-lok-sabha-elections-edappadi-palaniswami-interview-in-delhi-1011179

முதல்வர் ஸ்டாலினுக்கு இதற்கு தகுதியில்லை!! எடப்பாடி பழனிசாமி பேட்டி!! டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு முற்றிய நிலைமையில் கூட இந்தியாவில் அதை குறைக்க மோடி பெரிதும் பணியாற்றினார். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி பெரிய கட்சி என்று பாரபட்சம் … Read more

ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!!

Yes, I am BJP. Seaman caught in crisis!!

ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டு விடுவதாக தெரிவித்ததோடு வேட்பாளராக மேனகா என்பவரை அறிவித்தது.தற்பொழுது வாக்கு சேகரிப்பில் தீவிரம் … Read more

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் அவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தாா். அதன் மூலம் முதல்வா் பதவியையும் நிதீஷ் குமாா் தக்கவைத்துக் கொண்டாா். இந்நிலையில் பிகாரின் புதிய ஆட்சியை எதிா்க்கட்சியான பாஜக தொடா்ந்து விமா்சித்து வருகின்றது. குற்றப் பின்னணி உள்ள … Read more

ரஜினி உடன் கூட்டணியா எல். முருகனின் பதிலால் பரபரப்பு!

பாரத் பந்த் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார் பஜகவின் மாநில தலைவர் எல் முருகன். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முருகன் பாஜக சார்பாக விவசாயிகளின் நண்பன் எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு எல்லா கிராம மக்களுக்கு வேளான்சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் தமிழ்நாட்டில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் இந்த சட்டத்தின்படி விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்ய இயலும் என தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது இதற்கு ஆதரவு கொடுத்த திமுக … Read more