திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!!

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!! இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்களின் பிரச்சனையாக இருப்பது குழந்தை இல்லாமை. மாறிவரும் உணவு பழக்கத்தினால் தற்போது ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே அரிதாகிக் கொண்டு வருகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இந்த இயற்கை முறையை பின்பற்றி வந்தால் கட்டாயம் குழந்தை பேறு கிடைக்கும். இதனை பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் … Read more

காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்! 

காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்!  காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த மூலிகை டீயை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  உடல் சோர்வு, மூட்டு வலி மலச்சிக்கல் நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறு, வாயு தொல்லை, இவை அனைத்தும் சரியாகும். உடலுக்கு நல்லதோர் தெம்பை கொடுக்கும். எந்தவித நோயும் நம்மை அண்டாது. … Read more

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க!  நீங்கள் அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம். வாயு பிரிதல் வயிற்று வலி செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. வாயு பிரச்சனை வருவதற்கு பெரும்பாலும் உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் உணவில் கணிசமான அளவு சாப்பிட்டாலே … Read more

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி! 

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி!  தற்போது பலரையும் வாட்டும் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். உடல் எடை அளவுக்கு மீறிப் போனால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும் கார்டியோவாஸ்குலர் நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வாதம், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல நோய்களுக்கும், மன ரீதியான பல்வேறு நிலைகளுக்கும் உடல் பருமன் முக்கியமான காரணமாக இருக்கிறது. உடல் எடையை சுலபமான முறையில் குறைக்க உதவும் ஒரு … Read more

15 நாட்கள் மட்டும் இதை குடியுங்கள்! இடுப்புவலி முதுகுவலி மூட்டுவலி கைகால்வலி மாயமாய் மறையும்! 

15 நாட்கள் மட்டும் இதை குடியுங்கள்! இடுப்புவலி முதுகுவலி மூட்டுவலி கைகால்வலி மாயமாய் மறையும்!  இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகு வலி, என உடலின் வலிகள் அனைத்தையும் போக்கக்கூடிய அற்புதமான பானம் இது. இது நமது வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே தயாரித்துவிடலாம். அவ்வளவு எளிமையான வைத்திய முறை. இதை 15 நாட்கள் குடித்து வந்தால் இடுப்பு பகுதி, மூட்டு பகுதி நன்கு வலுவாகும். இதற்கு தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் வலியுள்ள இடங்களில் … Read more

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா? 

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா?  சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் … Read more

இந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!

இந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!  மூல நோய் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே சில உணவுகளை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியும். அத்தகைய எளிய இயற்கை வைத்திய முறைக்கு உதவக்கூடியது தான் சுண்டைக்காய். இதை பயன்படுத்தி மூல நோயை எவ்வாறு குணமாக்கலாம் என்பதை பார்ப்போம். இஞ்சி பூண்டு இடிக்கின்ற கல்லில் அரை கைப்பிடி அளவு சுண்டைக்காய், தோல் உரித்த பூண்டு பற்கள் 2,  ஐந்து சின்ன வெங்காயம், … Read more

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!  குளிர்காலம் ஆரம்பித்தாலே சிலருக்கு இருமல் பிரச்சனையும் தானாக ஆரம்பிக்கும். அதிலும் இரவு நேரங்களில் இந்த பிரச்சனை வந்து நம்மளுடைய தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமில்லாமல் பக்கத்தில் உள்ளவர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுக்கும். தொடர்ந்து இருமும் போது தொண்டையில் மற்றும் மார்பில் வலி உண்டாகும். இந்த வறட்டு இருமலை மூன்றே நாளில் சரியாக்கும் இயற்கை வைத்திய முறையை பார்ப்போம். 1. ஒரு வாணலியை எடுத்து அதில் … Read more

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலேயே மருந்துகள் உள்ளது. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மஞ்சள் :சமையலறையில் மஞ்சள் இல்லாத உணவே கிடையாது எந்த பொருட்களில் வேண்டுமானாலும் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறந்தது. இவை கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. … Read more

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு??

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு?? வெதுவெதுப்பான சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.இதனால் எந்த பாதிப்பும் தொண்டையில் ஏற்படாது.மேலும் தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும்.மேலும் தொடர்ந்து இருக்கும் சளியையும் குறைக்கும். இதைதொடர்ந்து நெஞ்சுச்சளி ,ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் அளவிற்கு மிளகு பங்காற்றி வருகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மிளகுத்தூளுடன் … Read more