டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..!

டீ கடையில் இனி இதற்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்..! டீ கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடையில் இனிப்பு, காரம் போன்ற திண்பண்டங்களை செய்தித்தாளில் வைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்… ஆனால் இனி நியூஸ் பேப்பர், அச்சடிக்கப்பட்ட பேப்பரில் பலகாரங்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விவேக்.. ஒரு படத்தில் பஜ்ஜியை ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து பிழிந்து அதில் இருந்து … Read more

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?

  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலுமிச்சை… இதன் மற்ற பயன்கள் என்னென்ன..?   வெயில் காலமாக இருந்தாலும் சரி மழை காலமாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் விரும்பி குடிக்கக் கூடிய ஜூஸ் வகைகளில் எலுமிச்சம் பழச்சாறும் ஒன்று.   எலுமிச்சம் சாற்றை தரும் எலுமிச்சம் பழத்தில் அதிக நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சம் பழத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது.   எலுமிச்சம் பழத்தில் பல வகையான சத்துக்கள் … Read more

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! 

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! ரத்தம் வேகமாக ஊற சாப்பிட வேண்டிய 6 உணவு கலவை. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே பிரச்சனை தான் அது ரத்த சோகை அல்லது ரத்த குறைபாடு இதை என்னன்னா பண்ணலாம் அல்லது இதற்கு வேண்டிய உணவுகள் என்னவென்று பார்க்கலாம். உடம்பில் இரும்பு சத்து உள்ள உணவு எடுத்தால் கூட ஒரு சில பேருக்கு ரத்தம் உருவாகாது.சில பேர் உணவு முறைகள் … Read more

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!! நெல்லிக்காயில் பலவித சத்துக்கள் உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தலைமுடி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் நெல்லிக்காயில் இருக்கும் பக்க விளைவுகள் குறித்தும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம். ** கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு நெல்லிக்காயில் … Read more

ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்காக காபியை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!!

ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்கான குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!! காபியை நம் அளவாக குடிக்கும் பொழுது தலைவலியை நீக்குகிறது. இதுவே நாம் காப்பியை அதிகமாக குடிக்கும் பொழுது ஒற்றைத் தலைவலி, நீரிழிவு, உடல் பருமன், உட்பட இன்னும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. ** காபியில் உள்ள காஃபின்  மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது. எனினும் அளவுக்கு அதிகமான காபி எடுத்துக் கொள்வது தளர்வான மலம் (பேதி), மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. … Read more

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!!

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!! பச்சை பயிரில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்.பச்சை பயிரில் இவ்வளவு நன்மைகளா? இதில் கொழுப்புகள் குறைவாகவும் மீதி நியூட்ரியன்ட்ஸ் அதாவது போலிக் ஆசிட் , பாஸ்பரஸ், புரோட்டின் ,மெக்னீசியம், சைபர் இதுபோன்ற நிறைய இருக்கிறது .அதனால் இதில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. இன்ஃப்ளமேஷன், இதய நோய் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கும். வெயில் காலத்தில் பச்சை பயிரை சூப்பாக வைத்து குடித்தால் உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தை … Read more

கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்! 

கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்!  உடம்பில் கொலஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருப்பார்கள் இந்த பானத்தை தொடர்ந்து இரண்டு வாரம் குடித்து வந்தாலே போதும். உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அனைத்தும் கரைந்து போய்விடும். அதுமட்டுமில்லாமல் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சளி இருமலால் அவதிப்படுபவர்கள் இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல பலன் … Read more

வாரம் ஒரு முறை மட்டும் இந்த டீ குடித்து பாருங்கள்! உங்கள் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை அண்டாது! 

வாரம் ஒரு முறை மட்டும் இந்த டீ குடித்து பாருங்கள்! உங்கள் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை அண்டாது!  இந்த வைத்திய முறையை பின்பற்றி வந்தால் மூட்டு வலி, முழங்கால் வலி எந்த நோயும் உங்களை அண்டாது. 65 வயதில் கூட 25 வயதிற்கு உண்டான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். 1.  இதற்கு முதலில் தேவையானது பிரியாணி இலைகள். இந்த இலைகள் உங்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் சுவாச சம்பந்தமான பிரச்சினைகளை அடியோடு நீக்கும். மேலும் … Read more

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து!  நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாம் தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தினால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமக்கான மருந்து நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து உணவே மருந்து தத்துவத்தின் அடிப்படையில் நம்மிடம் உள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 1. கொடுக்காப்புளியில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, கே, ஏ, இரும்பு, … Read more

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க!  தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்த காலத்தில் சில்லென்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் நினைப்போம். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் ஒன்று மோர். கோடைகாலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களினால் விளையும் நன்மைகள்  என்ன என்பன … Read more