இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் வேர்க்குரு அப்படியே கொட்டிவிடும்!!

இந்த ஒரு ட்ரிங் போதும் உங்கள் வேர்க்குரு அப்படியே கொட்டிவிடும்!! கோடை காலம் அதாவது வெயில் காலம் வந்துவிட்டால் நம் எல்லாருக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சனை உடலில் ஏற்படும் வியர்வையால் உண்டாகும் வியர்க்குரு தான். இந்த வியர்க்குருவை வராமல் தடுக்கவும் சரி செய்யவும் இந்த பதிவில் ஒரு சூப்பரான மருந்து(Drink) எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் * தயிர் * கறிவேப்பிலை * கேரட் * கற்றாழை ஜெல் செய்முறை முதலில் எடுத்து … Read more

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!! 

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!! கோடை காலத்தில் அதாவது வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள முக்கிய பிரச்சனை உடல் சூடு தான். இந்த உடல் சூட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. தலை முடி கொட்டுதல், பொடுகுத் தொல்லை, வயிற்று வழி போல பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் எப்பொழுது ஏற்படுகின்றது என்றால் உடல் சூடு அதிகமடையும் பொழுதுதான். உடல் சூடு என்பது எல்லாருக்கும் இருக்க வேண்டிய … Read more

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்! தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தயம் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் வெந்தயத்தை கொண்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். 70 கிராம் வெந்தயத்தை எடுத்து அதனை ஒரு துணியில் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது! இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு முறை மற்றும் பழக்கத்தினால் ஏராளமான நோய்கள் நம்மிடையே உண்டாகின்றன. நோய்கள் உண்டாக்கும் பொழுது நமக்கு சில அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகளை கவனத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்க்கான பாதிப்புகளை பாதி அளவு குறைக்கலாம். நமது உடலில் எப்படி ஏராளமான உறுப்புகள் உள்ளனவோ! அதே போல் நமக்கு வரும் நோய்களும் ஏராளமான வகைகள் … Read more

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்!

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்! நம் உடலுக்கு சத்துக்களை தருவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உள்ள பங்குகளில் அதிக சதவீதம் பங்குகளை உடையது கீரை வகைகள். நம் முன்னோர்கள் நல்ல ஊட்டச்சத்துடன் நீண்ட காலம் வாழ்வதற்கு காரணமாக இருந்தது அதிக அளவில் கீரைகளையும் மூலிகைகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டது தான். அவர்கள் சேர்த்துக் கொண்டது ஒரு பங்கு அளவு நாம் எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறலாம். இந்த பதிவின் மூலம் … Read more

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க! நமது உடலில் உடல் சூடு அதிகரித்தால் வயிற்று வலி வயிறு எரிச்சல் கண் வலி போன்றவை உண்டாகும். சிலருக்கு உடல் சூட்டினால் கொப்பளங்கள் கூட தோன்றும். அவரவர் உடல் அமைப்பு பொருத்து உடல் சூட்டினால் பல உபாதைகள் தோன்றும். விளக்கெண்ணெய்: விளக்கெண்ணையை தினம்தோறும் கால் கட்டை விரலில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு கால் கட்டை விரல்களிலும் விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்து … Read more

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! 

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியவை. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கும். இந்த  பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும். பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.  குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்