பேருந்துக்கு கட்டணமில்லை! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பேருந்துக்கு கட்டணமில்லை! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பேருந்துக்கு கட்டணமில்லை! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!! சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். ஹைதராபாத் சங்கரெட்டி மாவட்டம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் வேகமாக ஆரஞ்ச் டிராவல்ஸ் என்னும் தனியார் பேருந்து ஒன்று 26 பயணிகளை மும்பையில் இருந்து ஏற்றிக் கொண்டு ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்று … Read more
குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!! கொல்கத்தா வடக்கு புறநகர் பகுதியின் அருகேயுள்ள நோபாரா என்ற இடத்தில் கல்பனா என்னும் 21 வயது இளம்பெண் பேருந்தை ஓட்டிவரும் காட்சி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. கல்பனாவிற்கு ஒரு அக்காவும் இரண்டு அண்ணன்களும் உள்ளனர். தனது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலையால் வீட்டு வேலையில் அம்மாவிற்கு உதவிய பின் காலையில் பேருந்தில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் … Read more
ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி! திருமணம் சம்பந்தமான பயணத்தில் நடந்த கோர சம்பவம்.!! ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர். சுவாமி மாதோபூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வு சம்பந்தமாக, குடும்பத்தினர் மற்றும் மணமகனின் நண்பர்கள் உட்பட 40 பேர் பேருந்தில் பயணம் செய்தனர். நல்லபடியாக சென்று கொண்டிருந்த பேருந்து, பூண்டி மாவட்டம் கோட்டா லால்சேட் என்னும் நெடுஞ்சாலையில் … Read more
உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் ! பேருந்தில் வழக்கமாக தோனிக்காக ஒதுக்கப்படும் இருக்கையில் தற்போதும் யாரும் உட்கார்வதில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியது உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம். அதன் பிறகு அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அவரின் இடம் என்ன ஆனது? உலகக்கோப்பை 20-20 தொடரில் விளையாடுவாரா என்பது எல்லாம் சிதம்பர … Read more
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் தீர்ந்து விடுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களையே பெரிதும் நம்பியுள்ளனர். ஜனவரி 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) போகி பண்டிகை, 15-ந் தேதி … Read more
வேலூரில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும்போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு அவர் சமூகத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்து உள்ளதாக தெரிகிறது. … Read more