கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! முன்னேற்றம் பெறும் நாள்!
கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! முன்னேற்றம் பெறும் நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். நீங்க இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி முன்னேற்றம் பெறுவீர்கள். ஏனென்றால் இன்றைக்கு சாயந்திரம் வரைக்கும் சந்திர பகவான் உங்கள் ராசியில் தங்கியுள்ளார். ஆகையால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. சாயங்காலத்திற்குப் பிறகு தனபகவான் உங்கள் ராசிக்கு வருவதால் தன வரவு ஏற்படும். கணவன் மனைவியே சின்ன … Read more