கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள்!!
கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள். ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் அலைச்சல்கள் உண்டாகும். நிதி நிலைமை ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பதால் சமாளித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் … Read more