இனிமே கார் வாங்குறது கஷ்டம் தான்!! என்ன ஆச்சின்னு நீங்களே பாருங்க!!

It's hard to buy a car anymore !! See for yourself what the heck !!

இனிமே கார் வாங்குறது கஷ்டம் தான்!! என்ன ஆச்சின்னு நீங்களே பாருங்க!! இந்தியாவிலேயே மிகவும் பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி தனது நிறுவனத்தின்  பல்வேறு வகையான கார்களின் விலையை நடப்பு வருடத்தில் இரண்டு முறை உயர்த்தியுள்ளது. இது, கார் வாங்க திட்டமிட்டிருந்த பலருக்கு அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் தனது  ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி ரக கார்களின் விலை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. கார்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு காரணம், கார்கள் உற்பத்திக்கு … Read more

பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்!

Flying flyover kills lives! Awful car and truck stuck!

பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்! நமது வழிகளை சுலபம் ஆக்குவதற்காகவும், செல்லும் தூரம் குறையவும், அரசாங்கம் மேம்பாலங்கள் அமைத்து நமக்கு சுலபமான வழி வகை செய்துள்ளது. அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறைந்த நேரத்தில் இலக்கை அடையலாம் என்ற எண்ணத்தில் இப்படி மேம்பாலங்கள் போன்றவற்றை அரசு அமைத்து வருகிறது. அது எல்லா மாநிலங்களிலும் அதை செயல்படுத்துகிறது ஆனால் அப்படி செயல்படுத்தும்போது அது தரமானதாக இருந்தால் பரவாயில்லை அதுவே … Read more

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. விமானத் துறை அதிகாரிகளிடம் இதனை விசாரித்த போது, விமானத்தில் இயந்திர பழுது நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் இயந்திர பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் விமானி விரைவாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்ச்சித்துள்ளார். மேலும் விமானம் வேகமாக நெடுஞ்சாலையில் திடீரென்று தரையிறக்கப்பட்டது. … Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

The car that caught fire in the middle of the road! what happened?

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பனியன் கம்பனி தொழிலதிபர் ஆனந்த்.தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து செல்லும் வேளையில் கோவையை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.கார் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அதன் முன் பக்கம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது.இதை பார்த்ததும் … Read more

ரூ.9,999- ல் கார்! தீபாவளி ஆஃபர்! குறைந்த விலையில் கார்,பைக், ஸ்கூட்டர்!

பண்டிகை காலத்தில் சிறப்பு விற்பனையாக கார் மற்றும் பைக்குகளை வாங்குவதற்கு ட்ரூம் நிறுவனம் பண்டிகைக்கால ஆஃபரை அறிவித்துள்ளது. பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மறுபடியும் உற்பத்தி செய்து ட்ரூம் நிறுவனம் விற்று வருகிறது. எனவே பழைய பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மிக குறைந்த விலையில் “ட்ரூம் தீபாவளி தமாகா” என்ற திட்டத்தின் கீழ் பழைய கார் மற்றும் பைக்குகள், ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் மக்கள் வாங்கி செல்ல தீபாவளி சிறப்பு விற்பனையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தனக்கு என்று … Read more

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடிஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடு கட்டியிருக்கிறது. முட்டைகளுடன் அந்த கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் துபாய் இளவரசர். மேலும், அதன் அருகில் யாரும் … Read more

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர் நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரியுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு நாமக்கல்லில் செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு திருச்சியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி சாலையில் சின்னவேப்பநத்தம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் பகுதிக்கு நள்ளிரவில் டாடா சுமோ கார் … Read more

கார் வெடித்ததால் முதல்வரின் திட்டம் பின்னடைவு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயு க்களை தடுக்கவும் ஐ. நா அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மின்சார ரக வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் நமது மத்திய அரசும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது முதல்வர் ஹூண்டாய் … Read more