அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!! நேற்று டெல்லியிலுள்ள ஜஹாங்கிர்புரியில் ஒரு நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்பட்டதை ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ஏழு மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவன் ஒருவனின் தந்தையை தாக்கியதாகவும் அதனால் அச்சிறுவர்கள் … Read more