தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக இன்று(மார்ச்.,20) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் … Read more

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கி விட்டது. பங்குனி மாதமே இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள் வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து உள்ளது. இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டாலும் பொங்கலுக்கு பின்னர் சொல்லும் படியாக மழை அளவு இல்லை. ஆறு, ஏரிகள் அனைத்தும் வெயிலின் … Read more

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் பெரிதாக சொல்லும் அளவிற்கு மழை இல்லை. கோடை காலதிற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் இப்பொழுதே பெரும்பாலான ஆறு, ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை … Read more

மீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!!

மீண்டும்.. மீண்டுமா..? வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அப்போ புயல்.. கன்ஃபார்ம்!! கடந்த சில வாரங்களாக தமிழக்தை பருவமழை, புயல் மழை என்று மாறி மாறி துவைத்தெடுத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் அதன் பின் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிதிலி புயல் உள்ளிட்டவைகளால் தமிழகம் மற்றும் புதுவையை கனமழை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே … Read more

தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று(அக்டோபர்3) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அதாவது அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக … Read more

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை! கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இலட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கன … Read more