சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பருவமழை கொட்டி தீர்த்துவிட்டது. புது வருடம் தொடங்கிய முதல் ஒரு வாரம் பெரியளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும்… பொங்கல் பண்டிகை நெருங்கும் தருணத்தில் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல மழை அளவு குறைந்து குளிர் அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பனிப்பொழிவு குறைவாகத் தான் … Read more

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் சில வாரங்களில் அவை முடிவடைய இருக்கின்றது. அடுத்து சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கி விடும். தற்பொழுது குளிர்காலம் நிகழ்கிறது என்றாலும்.. பகலில் வெயில் பொளந்து கட்டுகிறது. குளிர்க்கத்திலேயே இந்த நிலைமை என்றால்… வெயில் காலம் ஆரம்பமாகி விட்டால் என்ன ஆகும் என்ற கலக்கம் அனைவரிடமும் இப்பொழுதே ஏற்படத் தொடங்கி … Read more

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நெல்லை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தனர். தென் … Read more

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!! நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் “பேசாமல் சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து பூட்டி விடலாம்” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் … Read more

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை உண்டு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை உண்டு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடாமல் வெளுத்து வாங்கி வரும் அதே நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, … Read more

தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த மாத இறுதி வரை நீட்டிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய பருவமழையால் விவசாயம் செய்ய போதிய நீர் இல்லை என்று வருந்திய விவசாயிகளை கலங்கடிக்கும் விதமாக தொடர்ந்து கொட்டி தீர்த்து விவசாய பயிர்களை மூழ்கடித்து வருகிறது. தமிழகத்தின் ஆறு, ஏரி, … Read more

வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையை ஒரு காட்டு காட்டி வருகிறது. விடாது பெய்து வரும் பருவ மழையால் ஒருபுறம் நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் மறுபுறம், மழை நீர் விவசாய நிலங்களை ஒரு பதம் பார்த்து வருகிறது. தொடக்கத்தில் சாதாரணமாக தெரிந்த பருவமழை நாளுக்குள் … Read more

தமிழகத்தில் நாளை வரை வெப்ப காற்று வீசும்!! வெயில் சதம் அடிக்கும் சென்னை வானிலை மையம்!!

Hot air will blow in Tamil Nadu till tomorrow!! Chennai Meteorological Center where the sun hits a hundred!!

தமிழகத்தில் நாளை வரை வெப்ப காற்று வீசும்!! வெயில் சதம் அடிக்கும் சென்னை வானிலை மையம்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 5  ஆம் தேதி வரை  வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் … Read more

தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் சதம் அடிக்கும்!! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

In many parts of Tamil Nadu, the heat will be sweltering!! Chennai Meteorological Center Warning!!

தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் சதம் அடிக்கும்!! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. … Read more