மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!

Metro train service affected!! Passengers suffer a lot!!

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!!

Free Travel in Chennai Metro Train!! Only for them!!

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் … Read more

பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

 பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!!  ரயில் பணி நடைபெறுவதால் கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது , மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்தியா பிரதான சாலை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய இருப்பதாக உத்தேசம் … Read more

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!! மெரினா கடற்கரையில் பாணி பூரி, சுண்டல் ,சோளம் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர் சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெண் ஒருவரை அந்த நண்பர்களும் பொதுமக்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.முதற்கட்ட விசாரணையில் கடலூரைச் சேர்ந்த … Read more

தமிழ்நாடு ரயில்வேயில் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணிபுரிய ஆசையா ? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க !

தமிழ்நாடு ரயில்வேயில் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணிபுரிய ஆசையா ? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க !

1) நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிகள்: General Manager 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 லிருந்து அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும். 6) சம்பளம்: தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,25,000 வரை சம்பளமாக வழங்கப்படும். 7) தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் … Read more

சென்னையில் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம் – மக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம் - மக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம் – மக்கள் அதிர்ச்சி!!   சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொது போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன . இவ்வாறு உருவாக்கப்படும் வழிகளின் தண்டவாளங்கள் மேம்பாலங்கள் நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்படுகின்றன.   இத்திட்டத்தின் படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் ,இந்தியாவின் சென்னை,தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான அமைப்பு ஆகும். … Read more

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Metro trains are no longer running at this time! Information posted by Admin!

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கொரானா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கும் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.தற்பொழுது திமுக ஆட்சி அமைத்த பிறகு இரண்டாம் அலை தொற்று பாதிப்பு மிகவும் மோசமாக காணப்பட்டது.அதன் தாக்கம் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு சிரமப்பட்டனர்.அப்பொழுது தமிழக அரசு மீண்டும் … Read more

#Breaking இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்!

#Breaking இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்!

#Breaking இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்! கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை விமான சேவை ரயில் சேவை பேருந்து சேவை என அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து இயங்க அரசு உத்தரவிட்டது. இது போன்றே சென்னை மெட்ரோ ரயிலும் சமீபத்தில் இயங்கியது. இருப்பினும் சென்னை மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இல்லாமல் இயக்க நேரத்தில் … Read more