நடிகர் சூர்யா நிராகரித்த காதல் படம் தனுஷின் நடிப்பில் வெற்றி பெற்றது!
சினிமாவில் நாம் நினைத்தபடி எதுவும் நடக்காது. முதலில் ஒன்றாக இருக்கும் விஷயம் அப்படியே மாறுபட்டு இருக்கும். குறிப்பிட்ட கதையில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் கதை சொல்ல போனால் அவர் நிராகரிப்பார். அதே கதையை வேறு ஒரு நடிகர் நடித்து அதனை வெற்றிப்படமாக கொடுப்பார். இதில் நடிகர் அஜித்,விஜய் மற்றும் அல்லாது கமல்,ரஜினி அதோடு அக்காலத்தில் இருந்தே எம்ஜிஆர்,சிவாஜி போன்றோருக்கும் நடந்திருக்கிறது.அவ்வகையில் நடிகர் அஜித் நிராகரித்த சில படங்களில் சூர்யா நடித்த … Read more