பயணிகள் ஷாக்!! இதன் காரணமாக திடீரென உயர்ந்த  பேருந்து கட்டணம்!!

Passengers shocked!! Due to this sudden increase in bus fare!!

பயணிகள் ஷாக்!! இதன் காரணமாக திடீரென உயர்ந்த  பேருந்து கட்டணம்!! அதிக நாட்கள் விடுமுறை  நாட்கள் இந்த மாதத்தில் வருவதால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தனியார், ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலையானது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல் விடுமுறை என்பதால் சென்னையில் மற்றும் … Read more

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ வழங்கும் சேவை!!

Happy news for travelers!! Service provided by Metro for the convenience of passengers going to foreign places!!

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ வழங்கும் சேவை!! தொடர் விடுமுறையின் காரணமாக வழங்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இன்று ஆகஸ்ட் மாசம் மாதம் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் வரை தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பணிபுரியும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் … Read more

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!! 

Horrible incident happened to the worker due to overdose!!

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!  அதிக போதையில் பீடி கேட்டு தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4- வது தெருவில் வசித்து வருபவர் கோபி என்ற கில்லா வயது 27. கோபி கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோபி கொருக்குப்பேட்டைக்குச் சென்று தனது நண்பர்களுடன் இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் கோபி மட்டும் … Read more

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!!

Former minister Dindigul Srinivasan admitted to hospital!!

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!! அதிமுகவை சேர்ந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கின்றார்.மேலும் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார்.2016 ஆம் ஆண்டு வனத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர்,2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராகவும் அதிமுகவின் பொருளாளராகவும் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு … Read more

இன்றைய தங்கம் விலை நிலவரம்!! 

Today's gold and silver prices!

இன்றைய தங்கம் விலை நிலவரம்!!  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,440 என்று விற்பனையானது. அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி … Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!! 

Happy news for general public!! Decreasing price of tomatoes!!

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!!  தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உச்சத்தில் உள்ள ஒன்று என்றால் அது தக்காளியின் விலை தான். கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தங்கத்தை விட விண்ணை முட்டி நின்றது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தக்காளியை வாங்கும் அளவை குறைத்தனர். அதற்கு மாற்று ஏற்பாடாக புளியை உணவில் சேர்த்துக் கொண்டனர். அதிலும் ஏழை மக்கள் தக்காளியை நினைத்துக்கூட பார்க்க முடியாத … Read more

தங்கம் வாங்குபவர் கவனத்திற்கு!! 3 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் விற்பனை!!

Attention Gold Buyer!! Selling gold at the same price for 3 days!!

தங்கம் வாங்குபவர் கவனத்திற்கு!! 3 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் விற்பனை!! தங்கம் வாங்கு அனைவருக்கும் இன்று மகிழ்ச்சியான செய்தி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கத்தின் விலை … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!

Attention motorists!! Change of direction of traffic on major roads!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!! 

Heat will increase today and tomorrow!! Warning issued by Meteorological Department!!

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 7 தேதி முதல் 12 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடம் என்றும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி  வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து … Read more

பல்வேறு வசதிகளுடன் களமிறங்கும் புதிய ரயில் நிலையம்!! எங்கு தெரியுமா??

A new railway station with various facilities!! Do you know where??

பல்வேறு வசதிகளுடன் களமிறங்கும் புதிய ரயில் நிலையம்!! எங்கு தெரியுமா?? இந்தியாவானது நாடு முழுவதும் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 13 ஆயிரத்து 169 பயணிகள் ரயில்களும், எட்டு ஆயிரத்து 479  சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயிலில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான நபர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே … Read more