மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Double tucker bus back in use!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம். சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. மீண்டும் இந்த … Read more

வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் தங்கத்தின் விலை சரிவு!! 

Happy news for customers!! The price of gold has fallen again!!

வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் தங்கத்தின் விலை சரிவு!! தங்கம் வாங்கு அனைவருக்கும் இன்று மகிழ்ச்சியான செய்தி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் … Read more

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!!

New “Floating Restaurant”!! Crazy announcement of the government!!

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொது மக்களின் நலனுக்காக தமிழக அரசு தினம் தோறும் ஏராளமான புதிய திட்டங்களை அமல் படுத்தி கொண்டே இருக்கிறது. அதில் ஒரு வகை தான் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருவதாகும். அந்த வகையில், தற்போது சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற முட்டுக்காட்டில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்படுவதாக தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை கூறி உள்ளது. இங்கு பயணிகளை மகிழ்விப்பதற்காக மிதவை … Read more

மக்களே உங்களின்  சிரமத்தை போக்க இதோ புதிய பேருந்து சேவை!!

Folks here is a new bus service to ease your troubles!!

மக்களே உங்களின்  சிரமத்தை போக்க இதோ புதிய பேருந்து சேவை!! மாநில அரசு  மக்களுக்கு  பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம். சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 15 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை … Read more

ஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!!

Great marathon on 6th August!! The Tamil Nadu government is actively making arrangements!!

ஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!! தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.மேலும் தமிழக முதல்வர் இது தொடர்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இந்த பல்வேறு புதிய திட்டங்கள் பொதுமக்களிடையே பெருமளவு வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த வகையில் தமிழக மக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் பல சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு … Read more

பாஸ்போர்ட் பெற இனி இது கட்டாயம்!! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!

It is now mandatory to get a passport!! Important Announcement of Tamil Nadu Govt!!

பாஸ்போர்ட் பெற இனி இது கட்டாயம்!! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!! ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் … Read more

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர்  தற்போது முதல் முறையாக  தமிழகதிற்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இவர் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை வரவுள்ளார். இவரை வரவேற்க மு.க.ஸ்டாலின், கவர்னர், மற்றும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் 165 ஆவது பட்டமளிப்பு … Read more

மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!!

A happy news for people!! Tomato prices fall!!

மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!! சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை … Read more

இந்த பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்!! தொடங்கியது சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!!

Traffic change in these areas today!! Independence Day Rehearsal Program Begins!!

இந்த பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்!! தொடங்கியது சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஒத்திகை இன்று முதல் தொடங்குகிறது. அதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செயப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது இன்று, 10 மற்றும் 13 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால் காமாராஜர் … Read more

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

இன்றைய தங்கம் விலை நிலவரம்...

இன்றைய தங்கம் விலை நிலவரம்… சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120குறைந்துள்ளது. சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,400 என்று விற்பனையானது. அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு … Read more