தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் … Read more

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

Kanyakumari Express train stops suddenly! Passengers suffer!

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி! கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வழக்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்தடையும்.அதே போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  ரயில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.ஆனால் இந்த எக்ஸ்பிரஸ் 15நிமிடம் தாமதமாக காலை 5.20மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிய பின்னர் ரயில் புறப்பட தொடங்கியது.அப்போது ரயில் இன்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியும் ,பிற பெட்டிகளுடன் கப்ளிங் … Read more

வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நாளை நடக்கவிருக்கிறது வேலைவாய்ப்பு முகாம்!!

வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நாளை நடக்கவிருக்கிறது வேலைவாய்ப்பு முகாம்!! தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை இல்லா இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (அக்டோபர் 28) … Read more

டெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை?

Chennai pushed back Delhi and reached a dangerous level!! Ban on bursting firecrackers in the coming days?

டெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை? இந்தியாவில் அதிகப்படியான காற்று மாசடைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. தற்பொழுது இதனை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தீபாவளியில் அரசு விதித்த நேரத்தையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்தனர். அவ்வாறு பட்டாசு வெடித்ததில் சென்னையில் காற்றின் தரம் மிகவும் குறைந்து விட்டது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் காற்றின் தரம் சராசரியாக 500AQI என்ற அளவுக்கு … Read more

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!

சென்னையில் இன்று முதல் அமலுக்கு வரும் மோட்டார் வாகன விதிகளின்படி சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழி விட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவிருக்கிறது. விபத்துக்களை தடுக்கும் விதத்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது தமிழகத்தில் வரும் 28ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!   சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மத்திய கிழக்கு வங்க கடற் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.   இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி … Read more

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் மேலும் 1000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்ற பட்டியலும் போக்குவரத்து கழக துறை … Read more

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்!

Warning to residents of Chennai! Shocking information about the solar eclipse!

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்! தீபாவளி பண்டிகை அடுத்த நாள் சூரிய கிரகணம் வரவுள்ளது. இதனை வெறும் கண்களால் பொதுமக்கள் பார்க்க கூடாது என எச்சரித்துள்ளனர். இரண்டு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த வருட தீபாவளி பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளி அடுத்த நாளே சூரிய கிரகணம் எனக் கூறியுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் … Read more

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!

omni-bus-fare-has-increased-many-times-bjp-leader-condemned

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்! இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த மாதத்தின் இறுத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பணி புரிபவர்கள் மற்றும் கல்லூரி ,பள்ளி என விடுத்தியில் தங்கி  படிப்பவர்கள் என … Read more