வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!
மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே பல மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் … Read more