இத முதல்ல கொடுங்க!.. அப்புறம்தான் ஷூட்டிங்!.. வாடிவாசலுக்கு செக் வைக்கும் சூர்யா!…

suriya

நடிகர் சூர்யா தனக்கு ஹிட் கொடுத்த பெரிய இயக்குனர்களிடமே கறாராக கண்டிஷனெல்லாம் போட்டு பல நல்ல படங்களை மிஸ் பண்னியிருக்கிறார். சூர்யாவுக்கு சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, வேல் உள்ளிட்ட சில படங்களை இயக்கி அவரை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உட்கார வைத்தவர் ஹரிதான். ஆனால், அவரின் கதையிலேயே நடிக்க மறுத்தார் சூர்யா. அதன்பின் கதையை கொஞ்சம் மாற்றி தனது மைத்துனர் அருண்விஜயை வைத்து இயக்கினார் ஹரி. அதேபோல், சூர்யாவை வைத்து காக்க … Read more

படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து… தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்… 

  படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து… தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…   பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத் அவர்கள் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தும் வருகிறார். பாலிவுட் திரையுலகில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் சஞ்சய் தத் தற்பொழுது … Read more

முதல் தாரம் தற்கொலை இரண்டாம் தாரம் கருக்கலைப்பு! பிரபல ஹீரோ மீது பாய்ந்த வழக்கு!

The first thread is suicide, the second thread is abortion! The case against the famous hero!

முதல் தாரம் தற்கொலை இரண்டாம் தாரம் கருக்கலைப்பு! பிரபல ஹீரோ மீது பாய்ந்த வழக்கு! போஜ்புரி என்ற திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தில் கதாநாயகனாக பவன் சிங் நடித்தார். இவருக்கு 2015 ஆம் ஆண்டிற்கு முன்பே நீலம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஓர் ஆண்டுகளிலேயே இவரது முதல் மனைவி நீலம் தற்கொலை செய்து கொண்டார். இவர் இரண்டாவதாக 2018 ஆம் ஆண்டு சிங்கு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தான் … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு ! வைரலாகும் போஸ்டர்!

தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு தனது இரண்டாம் கட்ட இன்னிங்சை கோலிவுட்டில் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி தனது மார்க்கெட்டை தானே வீழ்த்தியுள்ளார். அதாவது காதல் வலையில் சிக்கியது, பிறகு தாமதமாக வருவது போன்று பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தனித்து இருந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடையும் கூடியது. இந்நிலையில் இவர் அச்சம் … Read more

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான அந்த மூன்று நடிகைகள் !

நடிகர் நடிகையர்களின் ரசிகர்கள் அவர்களின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் அந்தரங்க வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் பிரபலங்கள் மறைக்க நினைத்த காரியங்களில் பலவும் மக்களால் அறியப்பட்டது. இப்படியாக திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகளை பற்றி காண்போம். உலகநாயகன் கமலுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த சரிகா தாகூர் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானார் . இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் 2005ஆம் ஆண்டு ஆங்கில படத்தில் … Read more

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம் ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அதுல்யா ரவி அடிப்படையில் தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் சமூக வலைத்தளமான டப் மாஸ் மற்றும் குறும்படங்கள் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் இயக்குனர் சமுத்திரகனியின் மூலமாக ஏமாளி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் … Read more

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு விஜய் டீவில் லொல்லு சபாவில் ஒரு சின்ன ரோலில் ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டும் அல்லாமல் தர்மபிரபு ,கூர்க்கா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்தவர். இவர் கவுண்டமணி, செந்தில்,வடிவேலு ,விவேக் மற்றும் சந்தானத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் காமெடியனாக … Read more

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார் வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இந்திய சினிமாவிலும் மற்றும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்பு உள்ளதால், பெரும்பாலும் தற்போது சினிமா இயக்குனர்கள் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர்,தோனி மற்றும் நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோரை பற்றிய … Read more

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதற்கு ஏற்ப ரஜினியின் மக்கள் சேவையை தாராக மந்திரமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன். கொரோனா லாக்டவுனில் கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், அவர்களுடைய மறுவாழ்விற்கும் ஏற்பாடு … Read more