பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?
பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்? கோவை மாவட்டம் விஷ்னு தில்லைநகர் இடையர்வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் மற்றும் தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம் ஸ்ரீ நேருமஹா வித்தியாலயா கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நண்பர் உடன் மூவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே அந்தபகுதியில் டிப்பர் லாரி ஓன்று வந்து … Read more