இயக்குனரை மிரட்டும் காமெடி நடிகர்! காவல்துறையிடம் பகீர் புகார் மனு!

Comedy actor intimidating the director! Pakir lodges complaint with police

இயக்குனரை மிரட்டும் காமெடி நடிகர்! காவல்துறையிடம் பகீர் புகார் மனு! தமிழ் திரையுலகில் பல நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். கவுண்டமணி ,செந்தில், வடிவேல், விவேக் இவர்களுக்கு அடுத்த படியாக தம்பிராமையா தற்பொழுது உள்ளார். இவர் முதன்முதலாக வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். அதனைய டுத்து கும்கி, கழுகு, தலைவா, ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவரது நகைச்சுவை நடிப்பானது  மைனா திரைப்படத்தில் பெருவாரியாக பேசப்பட்டது. மேலும் மைனா திரைப்படத்தில் துணை … Read more

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!! பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சின்னிஜெயந்த் இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தை … Read more

சர்ச்சையில் சிக்கிய சூரி! ஹீரோவாகும் காமெடி நடிகர் சூரி! சூரியின் சாமர்த்திய செயல்!

சர்ச்சையில் சிக்கிய சூரி! ஹீரோவாகும் காமெடி நடிகர் சூரி! சூரியின் சாமர்த்திய செயல்!

தமிழ் சினிமாவின் காமெடி கலைஞர்களில் ஒருவராக நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சினிமாவை விட்டு சற்று தள்ளி இருக்கிறார். இந்நிலையில் வடிவேலு சாயலிலேயே சூரி இருப்பதாலும், மேலும் மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சாலும் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சூரி பெற்றுள்ளார். வெள்ளந்தியான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களுக்கு புரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக … Read more