கட்டுமான தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!! தமிழக அரசின் சூப்பரான நியூஸ்!!
கட்டுமான தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!! தமிழக அரசின் சூப்பரான நியூஸ்!! தமிழக அரசு தற்போது கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் திறன் பயிற்சி மற்றும் ஒரு வாரத்திற்கு திறன் மேம்பாட்டு … Read more