ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம் தயவு செய்து ஊரடங்கை மதித்து நடப்பீர்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம் தயவு செய்து ஊரடங்கை மதித்து நடப்பீர்!அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்! அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்டு பொது மக்கள் சாலைகளில் நடமாடி வருவது வேதனை அளிக்கிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன. ஒருபுறம் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட … Read more