அஜித் 61 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர்… படப்பிடிப்பில் பங்கேற்பு!

அஜித் 61 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர்… படப்பிடிப்பில் பங்கேற்பு! தற்போது H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் … Read more

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று! கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் … Read more

முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை எப்படி உள்ளது?… மருத்துவமனை வெளியிட்ட சமீபத்தைய தகவல்!

முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை எப்படி உள்ளது?… மருத்துவமனை வெளியிட்ட சமீபத்தைய தகவல்! முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் … Read more

மருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்!

What did the doctors say? Will Chief Minister M. K. Stalin return home? Party workers in excitement!

மருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது.மாவட்ட வாரியாக கொரோனா தொற்று 434 ஆக அதிகரித்துள்ளது.அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் அவருக்கு காலையில் உடல் சோர்வுடன் இருந்த நிலையிலும் அரசு சார்பில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு … Read more

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து! இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை. இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதில் முன்னணி … Read more

பிரபல நடிகையை மணக்கிறார் ஐபிஎல் புகழ் லலித் மோடி… வைரலான புகைப்படம்

பிரபல நடிகையை மணக்கிறார் ஐபிஎல் புகழ் லலித் மோடி… வைரலான புகைப்படம் லலித் மோடி ஐபிஎல் ஊழல் புகார்களால் இந்தியாவை விட்டு வெளியேறி இப்போது லண்டனில் வசித்து வருகிறார். இன்று இந்திய கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக உள்ள ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். அவ்வப்போது … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்! தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார். நேற்று முன் தினம் சென்னையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது … Read more

ஆத்தாடி இதே வேலையா தான் இருக்காங்களோ! உஷாரா இருங்க பொதுமக்களே!!

Attadi is the same job! Be careful public!!

ஆத்தாடி இதே வேலையா தான் இருக்காங்களோ! உஷாரா இருங்க பொதுமக்களே!! சென்னையில் இதுவரை 767 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டல வாரியான எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் அதிவேகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் … Read more

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை!

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை! இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் அதிகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் … Read more

சிறுமியை தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர்… போட்டி முடிந்ததும் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

சிறுமியை தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர்… போட்டி முடிந்ததும் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்குப் பிறகு தற்போது ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 5 சிக்ஸ்களை விளாசி அரைசதம் அடித்தார். … Read more