தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்! நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி!

Worker wanted in worker murder case! DMK MP to appear in court

தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்!  நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது. இது கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு சொந்தமான தொழிற்சாலை ஆகும். அந்தத் தொழிற்சாலையில் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசன் என்ற நபர் வேலை செய்து வருகிறார். இவருக்கு வயது 55. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இவர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்த … Read more

தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை!

Actor Vijay's case against mother and father! Inquiry in a week!

தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை! நமது தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான ரஜினி,கமல் இவர்களை அடுத்து இருப்பவர் விஜய் தான்.இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அதுமட்டுமின்றி இவர் அரசியலுக்குள் வர வேண்டுமென்று இவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்தனர்.அவ்வாறு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சூழலில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது தந்தை எஸ்.சந்திரசேகர் மேற்கொண்டார்.அதுமட்டுமின்றி அந்த கட்சியின் … Read more

டிகிரி முடித்துள்ளீர்களா? நீதி மன்றத்தில் 30000 சம்பளத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

Have you completed the degree? 30000 salary pouring jobs in the court!

டிகிரி முடித்துள்ளீர்களா? நீதி மன்றத்தில் 30000 சம்பளத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள க்ளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 37 கிளார்க்பணியிடங்கள் உள்ளன. 2019 – 2020 மற்றும் 2020 – 2021 ம் கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது மிக அவசியம். 10 + 2 + 3 பிளஸ் 3 அல்லது 10+ 2 … Read more

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவு அளிக்க வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்!

Be quick to order schools to open! The student who filed a petition in the court has committed a heinous act!

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவிட வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்! பள்ளிகளை விரைவாக திறக்க கோரி மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, அப்போது இருந்தே அனைத்து பள்ளிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடுவில் … Read more

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!! இசை நிகழ்ச்சியில் தோல்வி அடைந்ததாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது. சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி இருக்கின்றார். மேலும், அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என … Read more

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!

WhatsApp discontinued personal policy! Explanation to the Central Government!

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்! கடந்த டிசம்பரில் இருந்து தனி நபர் கொள்கையை செயல்படுத்துவோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்த நிலையில், பயனர்கள் அதனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்து வந்தது. வாட்ஸ்அப்பில் புதிய தனிநபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததில் இருந்தே வாட்ஸப்பை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் சமீபத்தில் தன் தனிநபர் தகவல் … Read more

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு!

Police arrested while living together! The case given by the minor girl!

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு! பிள்ளைகள் அதீத வளர்ச்சி அடைந்து விட்டனர். அவர்களுக்கு தோணுவதை அவர்களின் இஸ்டத்திற்கு செய்து கொள்கிறார்கள். கடைசி வரை வாழும் வாழ்க்கை உட்பட. தற்போதைய நிலைமை சரி என்றால் போதும் என்று பார்கிறார்களே தவிர பின்னாளில் வரும் கஷ்டங்களையோ, வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றியோ அவர்கள் யோசிப்பதே இல்லை. அப்படி ஒரு வழக்கு மும்பையில் நடைபெற்று உள்ளது. 14 வயதே … Read more

விஜய் மல்லையாவின் சொத்துக்கள் – வங்கிகளுக்கு தர ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை வங்கிகளின் குழுமத்திற்கு தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   9000 கோடி ரூபாய் கடனாக பல வங்கிகளில் வாங்கி அதை நிலுவையில் வைத்துள்ளார் விஜய் மல்லையா என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கட்ட முடியாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பித்துச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் வாங்கிய 17 வங்கி … Read more

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Re-selection for students! High Court orders action!

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றின் காரணமாக சென்ற வருடம் 144 தடை உத்தரவு போடப்பட்டது.அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.அதே போல 2020 ஆண்டு பயின்ற கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி செய்து,தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.அரியர் தேர்வுகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்ய உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை … Read more

மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு!

மக்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு! கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் முதலில் … Read more