பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் கோரதாண்டவதால் பலர் உயிரழந்துள்ளனர், அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கே.வி. ஆனந்த். தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சாதனை செய்து பின் இயக்குனராக களமிறங்கியவர் கே.வி. ஆனந்த். … Read more