அடுத்த 3 மாதத்திற்கு கவனம் தேவை! சுகாதரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் மார்ச் மாதத்தில் கொடூர கொரோனா தன்னுடைய கோர முகத்தை வெளியில் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை புரட்டி எடுத்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் தாக்கல் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவது மக்களை பதற்றமடைய வைத்துள்ளது. எனவே குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட … Read more