விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள்! தயாரிப்பு நிறுவனம் வேதனை!
இந்தியாவின் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்த நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மத்திய, மாநில, அரசுகளும் மிகத்தீவிரமாக இறங்கினர்.அதன் பலனாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மருந்துகளை பல கட்டமாக பரிசோதனையும் செய்து இது இந்த நோய் தொற்றுக்கு எதிராக செயல்படும் என்று உறுதி செய்து கொண்ட மத்திய, மாநில அரசுகள் மெல்ல,மெல்ல, பொதுமக்களுக்கு செலுத்தத் தொடங்கினர். இந்த நிலையில், நாடு முழுவதும் 187,26,515 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. … Read more