தகுதியுள்ள அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய 9 மாநிலங்கள்!

0
63

சமீபத்தில் உலக அளவில் 100 கோடி தடுப்பூசி இந்தியா சாதனை படைத்தது சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்திருக்கிறது இந்தியா. இந்தியாவின் இந்த சாதனைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு வழங்கினர் என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது, அதாவது வாரம் தோறும் தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்தியா 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செல்பி உலக சாதனை படைத்திருக்கிறது அதிக பங்கு வகிப்பது தமிழகம் தான் என்று சொல்லப்படுகிறது.

இதுவரையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கருப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது அதன்படி தான் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன ஒருபுறம் 60 வயதிற்கு உட்பட்டோர் தைரியமாக சென்று தடுப்பூசியை சிரித்துக் கொண்டு வருகிறார்கள் மறுபுறமோ முதல் தவணை தடுப்பூசி சிரித்துக்கொண்டே 60 வயதிற்கு மேற்பட்டோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி போட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.31 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
.
பதினெட்டு வயதிருக்கும் அதிகமானோர் எல்லோருக்கும் ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தமான், சண்டிகார், கோவா, இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், லட்சத்தீவு, உத்தரகாண்ட் ,தாத்ரா நக,ர் உள்ளிட்டவை தான் அந்த மாநிலங்கள் ஆகும். அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட முதல் ஐந்து மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத் மத்திய பிரதேசம், உள்ளிட்டவை இடம் பிடித்திருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது