மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!
மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!! தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்கலாகவே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று தமிழக அரசு … Read more