நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!
நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்! உங்களில் பலர் மார்பு பகுதியில் ஒருவித ஊசி குத்துதல் உணர்வை அனுபவித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை மாரடைப்பின் அறிகுறி என்று பலம் எண்ணி அஞ்சி வருகின்றனர். ஆனால் இது மார்பு பகுதியில் தேங்கும் வாயுவால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு ஆகும். செரிமானக் கோளாறு, அடிக்கடி ஏப்பம், மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த வாயு வலி ஏற்படுகிறது. மார்பு வாயு வலிக்கான அறிகுறிகள்:- … Read more