தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!!
தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறோம். நம் தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more