வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!!

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!! சாப்பிடுவதற்காக வெஜ் பப்ஸ் வாங்கிய பொழுது அதில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் நேற்று(அக்டோபர்23) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிடுவதற்காக 8 வெண் பப்ஸ்களை வாங்கினார். அதில் … Read more

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!!

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!! நாம் அன்றாட வெளியில் செல்வதற்காக வேலைக்கு செல்வதற்காக என அனைவரும் காரை (cab) புக் செய்து அதில் செல்கிறோம். அப்போது கேபின் ஓட்டுனர் இதற்கான பணத்தை கையில் தருகிறீர்களா அல்லது gpay phone pay செய்கிறீர்களா என்று கேட்பார்கள். நாம் கையில் பணம் இல்லாத பட்சத்தில் gpay phone pay செய்வோம். ஆனால் அவ்வாறு அனுப்பும் பணம் அந்த காரின் ஓட்டுனருக்கு … Read more

பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!!

Flipkart's new option “Open Box Delivery!! Worry no more!!

பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!! இ-காமர்ஸ் தற்போது நம் வாழ்க்கையில் முக்கிய பங்கினை அளித்து வருகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய ஏராளமான பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கருதி மற்றும், அவர்கள் பொருட்கள் வாங்கும் வழிமுறையில் உள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் விதமாக இந்த புதியத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. … Read more

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான்-எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை!

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான் எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை செய்யப்பட்டது என பிரபல வாட்ச் கடையின் கிளை மேலாளர் தகவல். சென்னையில் ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறிய அண்ணாமலை, அதற்கான பில்லை இன்று வெளியிட்டார். அதில் சேரலாதன் இராமகிருஷ்ணன் என்ற பெயரில் கடந்த 2021ம் தேதி விற்பனை செய்ய்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் அவருடைய தொடர்பு எண்ணும், ஜி.எஸ்.டி எண்ணும் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை பந்தய சாலையில் இங்கிவரும் ஜிம்சன் … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன? நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட … Read more

மின்னணு கட்டண வசூலை எப்படி பெறுவது? அவ்வாறு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதை பார்க்கலாம் வாங்க!… 

மின்னணு கட்டண வசூலை எப்படி பெறுவது? அவ்வாறு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதை பார்க்கலாம் வாங்க!…  மின்னணு கட்டண வசூல்  என்பது சுங்கச்சாவடிகளில் பிரத்யேக மின்னணு தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையாகும். அதாவது சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் பாதைகளை கடந்து செல்லும் வாகனங்களின், சுங்கக்கட்டணத்தை ஆர்.எஃப்.ஐடி என்கிற தானியங்கி இயந்திரம் மூலமாக தாமாக வசூலிக்கப்படும்.உங்களுக்கான பார்கோடு அடங்கிய ஸ்டிக்கரைப் பெற்று உங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிவிட வேண்டியது தான். இதன்மூலம் மின்னணு … Read more

வேலையில்லாமல் திண்டாடுபவரா ? உங்களுக்காக ஜியோ நிறுவனத்தில் வேலை காத்துகிடக்குது!!

வேலையில்லாமல் திண்டாடுபவரா ? உங்களுக்காக ஜியோ நிறுவனத்தில் வேலை காத்துகிடக்குது!!   இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகும் (Reliance jio infocomm limited). புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Home Sales 2,Enter Prices sales Officer A, Area talent Acquisition Support Field Engineer , Li Fm Axis Engineer, State Ware House Executive மற்றும் பல காலிப்பணியிடங்களை … Read more

ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து மோட்டார் வண்டிகளின் விலை உயர்வு! வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

Shocking information released by Hero Motors !!

ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து மோட்டார் வண்டிகளின் விலை உயர்வு! வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்! ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 1ம் தேதி முதல் தங்களுடைய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றின் விலையை உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு ,வாகன ஓட்டிகளான மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான இருசக்கர ஹீரோ மோட்டோர் நிறுவனம் தான் உலகில் புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் விலையை உயர்த்த … Read more