தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் 300 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு, இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ரசிகர்களின் வரவேற்புடன் பல்வேறு திரையரங்குளில் வெளியிடப்பட்டது. சில தியேட்டர்களில் காலை 9 மணிக்கு மேல் முதல் காட்சி வெளியிட்டனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பேனர் வைத்து, நடனமாடி ரஜினியின் ரசிகர்கள் படத்தை … Read more

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் A. R. முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார், ஒளிப்பதிவாளராக சந்தோஷ்சிவனும், இசை அமைப்பாளராக அனிருத்தும் பணியாற்றுகின்றனர். Lyca production மிக பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். பொங்கல் விருந்தாக வரவிருக்கிறது. ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளிவந்து இணையத்தில் சக்கை போடு போட்டது, இதனிடையே தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ அட்டகாசமான மோஷன் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. தமிழில் கமலஹாசன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கான் ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிடப்பட்ட தமிழ் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் என்பது … Read more

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும், இந்த படத்தின் நான்கு மொழிகளில் மோஷன் போஸ்டரை இந்தியாவின் நான்கு முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தான் இந்த தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களை அசர வைத்தது. அந்த போஸ்டரை பார்த்தே கதை இதுவாக இருக்குமோ, … Read more

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிக்கு ஜோடி என்ற கேரக்டர் ஒன்றே படத்தில் இல்லையென்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. படத்தில் சிங்கிள் மேனாகத்தான் ரஜினி நடிக்கிறாராம். இந்தப்படத்தில் நயன்தாரா நடித்துவருவதால், அவர்தான் ரஜினியின் ஜோடியாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் நினைத்துக் … Read more