தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்!
தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் நடித்த நடிகர் மறைவு! ரசிகர்கள் வருத்தம்! தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் நேற்று காலமானார்.கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார்.இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சின்னத்திரையில் இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான திகில் தொடரான மர்மதேசம் தொடருக்கு இவர் குரல் கொடுத்திருந்தார்.கணீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் டப்பிங் கலைஞர் ஆவார்.இவர் பல … Read more