இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!!
இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!! நமது உடலில் செரிமான மண்டலம் மட்டும் முறையாக செயல்பட விட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் மலச்சிக்கல் என ஆரம்பித்து வாயு தொல்லை என பல உபாதைகள் வந்துவிடும். தற்பொழுது வாயு தொல்லையானது சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு உணவு செரிமானம் மட்டும் காரணம் இல்லை. மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் நேரம் … Read more