இதான் கடைசி ஆட்டம்! Bye சொல்ல இருந்தேன்! தோனி சிக்சர்! தோல்விக்கு காரணம் இதுதானா?!
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் அதிர்ச்சி விக்கெட், டு பிளசியின் ரன் அவுட், தினேஷ் கார்த்திக்கின் அதிரடி, மேக்ஸ்வெலின் சிறப்பான ஆட்டம், ருத்ராஜ் டக்-அவுட், ரச்சின் ரவீந்திராவின் ரன்அவுட், சிவம் துபே பந்துகளை முழுங்கி ரன் அடிக்க முடியாமல் திணறி கடைசியில் அவுட் ஆகி வெளியேறியது, கடைசி ஓவர் பரபரப்பு … Read more