உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!!

Thank you all or not..?? Mohan ji directly criticized Pa Ranjith..!!

உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!! கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்ற பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலித் அரசியல் குறித்து தெரியாமல் தான் காலா, கபாலி போன்ற படங்களில் நடித்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஞ்சித் நக்கலாக சிரித்து சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.  அடுத்ததாக இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைப்பார் … Read more

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி   இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தமிழகத்தில் மறைக்கப்பட்ட ஒரு விவகாரத்தை வெளி உலகிற்கு எடுத்து காட்டியது. அந்த விவகாரம் தற்போது உச்ச நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பட்டியலின மக்கள் முன்னேற அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை … Read more

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!!  

cini-report-bhagasuran-overtook-the-duck-1-5-crore-in-a-single-day-record

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!! இயக்குனர் மோகன் ஜி தற்போது வரை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார். இதில் அதிக அளவு வெற்றி வாகை சூடிய படமாக திரௌபதி அமைந்துள்ள நிலையில் தற்பொழுது அதனையே முறியடிக்குமாறு பகாசூரன் உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் பகாசுரன் படமானது பெண்களை எச்சரிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் உள்ளது என பல விமர்சனங்கள் வந்தாலும், ஒரு … Read more

வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை

Director Mohan G

வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ‘ஹெல்மெட் ’அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரூ.1,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு புரிய வைக்க பல்வேறு விழிப்புணர்வு … Read more

Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு 

Bakasuran First Look Release

Bakasuran First Look Release – பகாசூரன் திரைப்படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு Bakasuran First Look Release பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமான மோகன் திரௌபதி திரைப்படத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டார்.அவர் இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு அவர் தற்போது பகாசூரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் ஆரம்பித்த பகாசூரன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு … Read more

திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு! நடிகை ஷீலா சர்ச்சை பேட்டி 

Sheela Rajkumar

திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு! நடிகை ஷீலா சர்ச்சை பேட்டி Draupathi: பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் அடுத்து இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்தது. இதற்கு காரணம் பல ஆண்டுகளாக ஒரு தரப்பு மக்களிடம் தேங்கி கொண்டிருந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருந்ததது.காதல் … Read more

கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதன்பின்னர் கிரவுட் ஃபண்டிங் முறையில் திரௌபதி என்ற நாடக காதல் திருமணங்களை மையப்படுத்திய திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தார். சமீபத்தில் நடிகை தர்ஷா குப்தா மற்றும் ரிச்சர்ட் ரிஷி , ராதாரவி, தம்பி ராமையா போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக இளைஞர்களின் வாழ்வு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்பது குறித்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கலவையான … Read more

மதுரைக்காரன் to தருமபுரிக்காரன் – நூற்றாண்டு திரை வரலாற்றை மாற்றிய ருத்ர தாண்டவம்! உற்சாகத்தில் வட தமிழக மக்கள்

Ruthra Thandavam - News4 Tamil Latest Tamil Cinema News

மதுரைக்காரன் to தருமபுரிக்காரன் – நூற்றாண்டு திரை வரலாற்றை மாற்றிய ருத்ர தாண்டவம்! உற்சாகத்தில் வட தமிழக மக்கள் நூற்றாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் மதுரை மண்ணுக்கு மிக மிகப்பெரிய பெருமை இருக்கிறது. அதற்கு காரணம் தொடர்ந்து மதுரை மண்ணில் உள்ள வீரத்தையும், அந்த பகுதிகளை சார்ந்த சமுதாயத்தையும் மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் வெற்றி தான். இதற்கு முக்கியமாக தொடர்ந்து தென் தமிழகத்திலிருந்து தமிழ் திரை உலகிற்கு வந்த இயக்குனர்களும், நடிகர்களும் மிக முக்கிய … Read more

தேசிய அளவில் ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! உற்சாகத்தில் படக்குழுவினர்

Ruthra Thandavam - News4 Tamil Latest Tamil Cinema News

தேசிய அளவில் ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! உற்சாகத்தில் படக்குழுவினர் கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி ருத்ர தாண்டவம் திரைப்படத்தை எடுத்துள்ளார்.தமிழ் திரைத்துறையில் யாருமே எடுக்க தயங்கிய நாடக காதல் பிரச்சனையை இயக்குனர் மோகன் தைரியமாக திரௌபதி திரைப்படத்தில் காட்டியிருந்தார்.அந்த வகையில் ஏற்கனவே இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து தமிழகம் முழுவதும் அளவிற்கு வரவேற்பு கிடைத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் மக்கள் கொடுத்த … Read more

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை என்ன? ட்ரைலருக்கு முன்பே ரகசியமாக கசியவிட்ட படக்குழு

mohan g ruthra thandavam movie story hints

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை என்ன? ட்ரைலருக்கு முன்பே ரகசியமாக கசியவிட்ட படக்குழு கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் தமிழக அளவில் பலராலும் பேசப்பட்டது.பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனரான மோகன் ஜி இந்த படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனரும்,அவரது மனைவி நடிகை ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார்.இவருக்கு ஜோடியாக டூ லெட் படத்தின் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் கருணாஸ்,மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி மற்றும் … Read more