அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? டிமிக்கி கொடுக்கிறதா தமிழக அரசு?
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? டிமிக்கி கொடுக்கிறதா தமிழக அரசு? பண்டிகை காலங்களில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை தமிழக அரசு வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்து இருக்கிறது. கொரோனவால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை காரணம் காட்டி 20 சதவீததில் இருந்து குறைத்து 10 சதவீதமாக கடந்த தீபாவளி பண்டிகையின் பொழுது போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் … Read more