தாராளத்தை எதிர்பார்த்த கூட்டணி கட்சிகள்! தயக்கம் காட்டிய திமுக!

அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை சந்திப்பதற்காக தீவிரமான கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள் ஆகவே அந்த இரு கட்சிகளுமே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் வரும் 12ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதால் மீதம் இருக்கின்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் தெளிவாக முடிப்பதற்கான முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.திமுக சார்பில் முன்னரே இந்திய யூனியன் முஸ்லீம் … Read more

வெல்லப்போவது ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையா? சீறும் பாஜக பாயும் திமுக!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கின்றது. அதோடு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கின்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதேபோல அரசியல் சூழ்நிலைகளும் மாறத் தொடங்கியிருக்கிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிக ஜரூராக நடந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் … Read more

அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக?

Transgender people who want to enter politics! Will DMK provide seats?

அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக? கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு நடந்த  ஊராக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது.இதில் பல வேட்பாளர்கள் கலந்துக்கொண்டு போட்டியிட்டனர்.அதில் நாமக்கல்  மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கையாக ரியா என்பவர் போட்டியிட்டார்.அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரது இந்த வெற்றியானது பலருக்கு முன் உதராமாக இருந்தது. அதைனையடுத்து வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் … Read more

அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட பிணக்கு! குஷியில் திமுக!

தமிழ் நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப் பட்டு இருக்கின்றன. ஆனாலும் இன்னும் அந்த 20 தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் அந்த 20 தொகுதிகளும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

அடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள்

People in the three twist mess that came unexpectedly during the election! Who is the next Chief Minister of Tamil Nadu?

அடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது.இதைத்தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் எதிர் பாரத வகையில் இவ்வாரம் மூன்று அதிர்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.இந்த தகவல்களால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். முதல் ட்விஸ்ட்: முதல் ட்விஸ்ட் ஆகா சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தல் நெருங்கும் வேலையில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே … Read more

அரசியல் வாதிகளுக்கு செம லாக்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

lock for politicians! Election Commission announces action!

அரசியல் வாதிகளுக்கு செம லாக்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதன் 6 ஆம் தேதி நடக்கயிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் பதவியை தக்க வைத்துக்கொள்ள மக்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும் பலவகை பரிசு பொருட்ககளை அரசியல் கட்சிகள் வழங்கி தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளை சேகரிக்க நினைகின்றனர்.இக்காரணத்தினால் தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை வைத்து கண்காணித்து வருகிறது.அவர்கள் கண்காணித்ததில் சென்ற வாரம் 5000 யிற்கும் மேற்பட்ட … Read more

கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன?

Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன? வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு பிரிப்பதற்கு அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இதனை தொடர்ந்து கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தாங்கள் நிற்க இருக்கும் தொகுதிகளைக்  கேட்டு விருப்பமனு அளித்து வந்துள்ளனர்.அந்த வகையில் திமுக கட்சியில் குடும்ப அரசியலை நடத்தி வருவதாக வெளி வட்டாரங்கள் பேசி வரும் நிலையில் அதற்கேற்றார் போல் … Read more

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா!

Will ADMK give seats to Sasikala's MLAs or refuse?

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நான் தீவிரமாக அரசியலில் ஈடுபட போகிறேன்.விரைவில் மக்கள் பிரச்சாரத்தை துவங்க போகிறேன் என்றார்.இவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் இவரது சொத்துக்கள் சில அரசுடமை செய்யப்பட்டன.அவற்றின் அதிர்ச்சியிலிருந்து மீளாத சசிகலாவிற்கு அடுத்தடுத்து கோட்பாடுகள் தமிழக அரசு மூலம் வந்தடைந்தது. இவை அனைத்தும் சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் செய்யபட்டதாக … Read more

சொல்வது ஒன்று செய்வது ஒன்று! திமுக வை கலாய்த்த அதிமுக நிர்வாகிகள்!

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்து அவர்களிடம் திமுக சார்பாக நேர்காணல் நடந்து வருகின்றது. அந்த வகையில், இன்றைய தினம் கடைசி நாளாக இருக்கிறது ஆகவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரே தினத்தில் நேர்காணல் நடைபெற இருக்கின்றது.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு தாக்கல் செய்திருக்கின்றார். அதேபோல அவருடைய மகன் … Read more

சோர்ந்து போன திமுக சுறுசுறுப்பான அதிமுக! காரணம் என்ன தெரியுமா?

அதிமுகவில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது இந்த நிலையில், அந்தக் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அதிமுகவின் தலைமை.அதில் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட இருக்கின்றார், அதேபோல தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார், அதேபோல அமைச்சர் ஜெயக்குமார் அவர் தற்சமயம் சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய ராயபுரம் தொகுதியிலேயே போட்டியிட இருக்கிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயக்குமார் … Read more