தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!
தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு! பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து வன்னிய சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியதால் ஆளும் அதிமுக அரசிற்கு பெரும் சிக்கல் எழுந்தது.தேர்தல் நேரம் என்பதால் தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறைந்த பட்சம் உள் ஒதுக்கீடாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் … Read more