5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை

5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும். மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் … Read more

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், மக்களால் … Read more

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!! கொரோனா பாதிப்பு காலத்தில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு ஒருவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் 2 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதோடு வேலை இழந்தும், வருமானம் இன்றியும் தவித்து … Read more

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

DMK All Party Meeting-News4 Tamil Online Tamil News

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று காணொலிக் காட்சி வழியாக … Read more

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்!

MK Stalin-News4 Tamil Online Tamil News

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்! கொரோனா பாதிப்பை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்போர் பட்டினி சாவால் இறந்து விட கூடாது எனவும், இதையும் முக்கிய பிரச்சனையாக கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, … Read more

திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.? இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்!

திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.? இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்!

திமுகவின் கொடியை ரஜினி அவமதித்தாரா.?இணையத்தில் வைரலாகும் கருப்பு சிவப்பு களேபரம்! இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று இந்தியா முழுவதும் பரவலாக வீடுகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீட்டில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் டார்ச் உள்ளிட்டவை எரியவிட்டனர். சில இடங்களில் தீப்பந்தங்களை ஏந்திய மக்கள ஊர்வலமாக சென்றதோடு … Read more

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

கொரோனா அச்சம் தவிர்ப்போம் ; அறிவியலால் வெல்வோம்! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பிரச்சாரம்.

கொரோனா அச்சம் தவிர்ப்போம் ; அறிவியலால் வெல்வோம்! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பிரச்சாரம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை திமுகவினர் வழங்கி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புறம் சாலைகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக ஒரு மருத்துவகுழு ஒன்று கொரானாவிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பதை மக்களிடம் விளக்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் … Read more

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக் கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக் கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக்கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர்களின் அடுக்கு மொழி நடையில் அமைந்த பேச்சுதான். பெரியாரின் இரண்டாம் திருமணத்தால் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கிய அண்ணா அவர்கள் தனது வீசீகரமான பேச்சாற்றலலாலே மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்தவர். பல நேரங்களில் அவரது பேச்சு பாமர மக்களுக்கு புரியாத போதும் … Read more

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தினமும் ஒவ்வொரு துறையின் மீதான மானியக் கோரிக்கையும் அதன் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்து பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்து வருவதை தினமும் அறிகிறோம். அந்த வகையிலே ஒவ்வொரு சட்டமன்ற உருப்பினரும் தங்கள் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை முதல்வரிடமும் துறை சார்ந்த அமைச்சரிடமும் கோரிக்கைகளாக வைத்து வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதனா … Read more