ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் ! மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் … Read more

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக

DMK Leader MK Stalin Wishes for PMK Founder Dr Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக வட தமிழகத்தில் அதிகமாக வசிக்கும் சமூகமான வன்னியர் சமூக மக்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது பல வருடங்களாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை. அந்த வகையில் வன்னியர் சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆரம்பித்து அந்த சமுதாய தலைவராக உருவெடுத்தார் மருத்துவர் ராமதாஸ். அவர் ஆரம்பித்த இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் … Read more

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

MK Stalin-News4 Tamil Online Tamil News

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!! காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணி விவகாரம் சமீப நாட்களாக சர்ச்சையாக இருந்து வந்தது. பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து எதிர்கட்சி கூட்டத்தினை காங்கிரஸ் நடத்திய டெல்லி மாநாட்டில் திமுக கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, திமுக கலந்து கொள்ளாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுக, காங்கிரஸ் இடையே சர்ச்சை வெடித்தது. திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரசை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பதுபோல் அவரது … Read more

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!! திமுகவின் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு கவலையில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். தனது சொந்த ஊரான வேலூர் காட்பாடியில் பொங்கல் நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி போனாலும் கவலையில்லை, அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை என தெரிவித்தார். கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு, காலம் தான் … Read more

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை தமிழக அரசியல் கட்சிகளில் சாதி சார்புடையது சாதி மதமற்றது என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக சாதி மதமற்ற அரசியல் செய்வதாக கூறும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிராகவும், மற்ற சிறுபான்மையினர் மதங்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன. இதிலும் குறிப்பாக திமுகவின் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் … Read more

பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள்

Young Guy Died when he standing to get pongal gift

பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தமிழக அரசு சார்பாக ரூ.1,000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு சார்பாக வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசை பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் இந்த … Read more

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!! தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுகவினர் இடையே பதவிக்கான மோதல் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சியில் சுயேட்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களை திமுகவினர் திட்டமிட்டு கடத்திச் சென்றதாக அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒட்டுமொத்த 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்தில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய … Read more

ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரை நிராகரிப்பு; மு.க.ஸ்டாலின்

ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரை நிராகரிப்பு; மு.க.ஸ்டாலின்

தமிழக  சட்டப்பேரவை  ஒவ்வொரு  ஆண்டும்  ஜனவரி  முதல்  வாரம் கூடுவது வழக்கம். அதன்படி  இந்தாண்டின்  முதல்  கூட்டம்  இன்று  தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ஆளுநர் உரையை தொடங்கினார். இந்நிலையில் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து  திமுக  உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை நிராகரிப்பதாகவும் , … Read more

ஸ்டாலினை கலாய்த்து வீடியோ வெளியிட்ட RJ விக்னேஷ் தாக்கப்பட்டாரா?

RJ Vignesh Threatened By Politicians-News4 Tamil Latest Online Tamil News

ஸ்டாலினை கலாய்த்து வீடியோ வெளியிட்ட RJ விக்னேஷ் தாக்கப்பட்டாரா? சமூக வலைத்தளமான யூடுப் சேனல் மூலமாக நகைச்சுவைக்காக நடிகர்கள் அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் கலாய்த்து வீடியோ பதிவிடும் நபர் தான் RJ விக்னேஷ். YouTube சேனல் மூலமாக அவருக்கு கிடைத்த விளம்பரம் மூலம் தற்போது ஒரு சில தமிழ் திரைப்படங்களில் துணை கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் வழக்கமாக தனது சேனலில் அரசியல்வாதிகளை … Read more