விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!! நடந்து முடிந்த ஈரோடு இடை தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளில் பெறும் மாற்றங்கள் ஏற்பட்டது குறித்து இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கூற்றம் கூறிவந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய ஒற்றை வார்த்தை பெறும் பூகம்பத்தை ஏற்படுத்தியது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார்.   அண்ணாமலை இவ்வாறு கூறியது அதிமுக முன்னணி … Read more

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!! தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை பட்ஜெட் பற்றிய விவாதங்களும், அதன் பின் 29ம் முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை ஒவ்வொரு துறையில் மானிய கோரிக்கை தொடர்பாக விவாதங்களும் நடைபெறவுள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டுள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் … Read more

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!! தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் , தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோவன், சர்ச்சை பேச்சுகளில் மிகவும் பெயர் போனவர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரதமர் மோடி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தவர் இளங்கோவன்.   தமிழக காங்கிரஸ் தலைவர்களில் முக்கிய … Read more

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!!

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!!

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக கூறியிருந்த நிலையில் ஆட்சி அமைத்து ஒன்றரை வருட காலம் ஆகியும் செயல்பாட்டிற்கு வராமலே இருந்தது. இது குறித்து எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் சரமாரியாக கேள்வி எழுப்ப தொடங்கினர். தற்பொழுது நிதிநிலை பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு தாமதமாகிறது என்ற பதிலையே அனைத்து அமைச்சர்களும் கூறி வந்த … Read more

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!! கடந்த ஒன்பது மாதமாக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு என்றால் அது அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை தான் , ஜெயலலிதா மறைவிற்கு பின் பொது செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என, எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும் அவற்றுக்கு தடை ஏற்படுத்தி தங்களை தான் முன்னிறுத்த வேண்டும் என கூறி பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் … Read more

மகளிர் உரிமை தொகை இவர்களுக்கு மட்டும் தான்!! அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!!

It is unlikely that they will get Rs 1000 per month! Information published by Minister Geeta Jeevan!

மகளிர் உரிமை தொகை இவர்களுக்கு மட்டும் தான்!! அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!! தமிழகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பை, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரில் வரும் செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக … Read more

செப்டம்பர் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000!! நிதி அமைச்சர் அறிவிப்பு!!

New update about Rs 1000 per month for heads of household! Only these people have the opportunity!

செப்டம்பர் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000!! நிதி அமைச்சர் அறிவிப்பு!! கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தை சேர்ந்த மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று, அறிவித்த நிலையில் பல்வேறு காரணகளால் காலதாமதம் ஏற்பட்டு வந்ததால், தமிழக பிரதான எதிர் கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்த குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி பற்றாகுறையால் செயல்படுத்த முடியவில்லை … Read more

எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ? செந்தில்பாலாஜிக்கு அசைன்மென்ட் ரெடி ?

Shock treatment for weight loss? Assignment ready for Senthilbalaji?

எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ? செந்தில்பாலாஜிக்கு அசைன்மென்ட் ரெடி ? தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது அதற்க்கு காரணம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்நாள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசிவருவது தான். ஈரோடு இடைதேர்தலில் வேட்டிகட்டிய ஆண்மகனாக இருந்தால் என்பதில் தொடங்கி, நீ கருணாநிதி மகன்தான் யார் இல்லைன்னு சொன்னது என்பது வரை, அசால்ட்டாக பேசிய பேச்சுக்கள் தான் தமிழகத்தில் தற்போது பேசும் பொருளாக உள்ளது. எடப்பாடியின் இந்த … Read more

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!! தற்பொழுது நடந்த முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்னதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் பின்னடைவை சந்தித்த பிறகு பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கியதோடு பலரும் கூட்டணி வைத்தது தான் இந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் என்றும் கூறி வந்தனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்தாக அதிமுகவில் இணைய தொடங்கினர். அதிலும் முதலாவதாக பாஜகவின் ஐடி விங் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

rs-1000-per-month-for-heads-of-families-the-announcement-made-by-minister-udayanidhi

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு! கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லா  பயணச்சீட்டு, குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ஆயிரம்ரூபாய், நான் முதல்வன் திட்டம் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்குதல் போன்ற அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால் தற்போது வரை … Read more